இப்படி செஞ்சா சொட்டை விழாதாம்.. மருத்துவர்கள் கூறும் அல்டிமேட் டிப்ஸ்! ஊட்டச்சத்து குறைபாடால் முடி உதிர்தல் ஏற்படும் முடி உதிர்தல் சுற்றுச்சூழல் காரணிகளாலும் நிகழ்கிறது மாசுபடாமல் இருக்க தொப்பி அணிந்து கொள்ளுங்கள் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள் வாரத்திற்கு 2-3 நாட்களுக்கு தலைக்கு குளித்தால் போதுமானது தரமான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள் ஹேர் டிரையர், ஸ்டைலிங் டூல்ஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை குறையுங்கள் இளநீர், நுங்கு அடிக்கடி எடுத்துக்கொள்ளவும்