காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்



இவை ஒருவிதமான புத்துணர்ச்சியை கொடுக்கும்



இருப்பினும் டீ/காபியுடன் நாளை தொடங்குவது நல்லதல்ல



அதற்கு பதிலாக மஞ்சள் டீ குடிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..



மஞ்சள் தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடல் எடையை குறைக்க உதவலாம்



ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இந்த தேநீரில் பால் சேர்க்க கூடாது



சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்