அவகேடோவில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது



இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்



மயிர்க்கால் முதல் முடியின் நுனி வரை பாதுகாக்க உதவலாம்



இதில் இருக்கும் பயோட்டீன், முடியை மென்மையாகவும், மினுமினுப்பாகவும் வைத்திருக்கலாம்



வைட்டமின் ஈ, பி முடியை வலுவாக்க உதவலாம்



சூரியனில் இருந்து வரும் புர ஊதா கதிர்களிலிருந்து முடியை காக்கலாம்



பொடுகு பிரச்சினையை போக்க உதவலாம்



இதை ஜூஸ், சாண்ட்விச் வகைகளில் சேர்க்கலாம்



அவகேடோவை, ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்



விருப்பம் இருந்தால் அவகேடோ எண்ணெயையும் பயன்படுத்தலாம்