காலேவில் குறைந்த கலோரிகளே உள்ளது. அத்துடன் அதிக நார்ச்சத்தும் உள்ளது



இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



கீரையில் இரும்புச்சத்து, தாதுக்கள்,நார்ச்சத்து நிறைந்துள்ளது



இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவலாம்



ப்ரோக்கோலியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



இரத்த சர்க்கரை அளவை குறைக்க விரும்பும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்



செரிமான மண்டலத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும் கலவைகளை கொண்டுள்ளது வெண்டைக்காய்



இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவலாம்



பாகற்காயை தொடர்ந்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவலாம்



வாரத்திற்கு 2 முறை இதை எடுத்துக்கொள்ளலாம்