மனிதர்களின் வாழ்க்கையில் தண்ணீர் மிகவும் அவசியமானது



உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது முக்கியம்



ஒருநாளுக்கு சராசரியாக ஆண்களுக்கு 3.7 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது



அதுபோல், பெண்களுக்கு 2.7 லிட்டர் தண்ணீர் தேவை



எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்க வேண்டும்



ஸ்டீல், கண்ணாடி, செம்பு பாட்டிலை பயன்படுத்தலாம்



நீர்ச்சத்துள்ள காய்கறி, பழ வகைகளை சாப்பிடுவதும் அவசியம்



பூசணி, தர்பூசணி, வெள்ளரி, திராட்சை, புடலங்காய் ஆகியவற்றை சாப்பிடலாம்



வறண்ட உதடு, காய்ந்த வாய், மஞ்சள் சிறுநீர் ஆகியவை உடல் நீரேற்றமாக இல்லை என்பதன் அறிகுறி



முன்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், தண்ணீரை குடியுங்கள்