புண்களை வேகமாக ஆற்ற மஞ்சள் தூள் உதவும் மஞ்சளில் உள்ள ஆண்டி பாக்டீரியல் தன்மை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றலாம் சூரிய கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு கொடுக்க மஞ்சள் உதவலாம் மஞ்சள் குடற்பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது செரிமானத்திற்கு மஞ்சள் உதவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவலாம் மஞ்சள் பூசி குளித்தால் உடலில் உள்ள துற்நாற்றம் நீங்கும் இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது