வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து இருப்பதால் உடல் வறட்சியை போக்க உதவும் வாய் துர்நாற்றத்தை குறைக்க வெள்ளரிக்காய் உதவலாம் இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்க வெள்ளரி உதவலாம் வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவலாம் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் உடல் வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் உதவும் வெள்ளரிக்காயில் கலோரி மிக குறைவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடலாம்