இந்த காலகட்டத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் வருகின்றன குறிப்பாக மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகள் வருகிறது இதய ஆரோக்கியத்தை காக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் ஆண்டிற்கு ஒரு முறை உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் உடற்பயிற்சி, யோகா செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மது, புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடலாம் வீட்டில் செய்த உணவுகளை சாப்பிடவது நல்லது நட்ஸ் போன்ற நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாம் தினமும் நன்றாக தூங்குவது மிக மிக முக்கியம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரிலாக்ஸாக இருங்கள்