வேர்க்கடலையும் பச்சையாகவும், வேகவைத்தும், பிற உணவுப் பொருட்களிலும் சேர்த்து உண்ணலாம்



நார்ச்சத்து மிக்க வேர்க்கடலையில் 13 வைட்டமின்களும் 26 தாதுப் பொருட்களும் உள்ளது



இது உடலை கதகதப்பாக்க வைக்கும்



அதீத சோர்வை தடுக்கும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது



எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது



மனநிலையை சமநிலையில் வைக்கிறது



இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்



இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது