அஜீரண கோளாறுகளை அறவே ஒழிக்கும் மஞ்சள்!



அஜீரண கோளாறுகளுக்கு, மேற்கிந்திய மருத்துவர்கள் பலரும் ஓமேபிரசோலை எனும் மருந்தை பரிந்துரை செய்வார்கள்



ஓமேபிரசோலில் இருக்கும் ஆற்றல் மஞ்சளில் இருக்கிறது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது



தாய்லாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 206 நபர்கள் பங்கேற்றுள்ளனர்



மஞ்சளில் இருக்கும் குர்குமின் எனும் மூலப்பொருள், ஓமேபிரசோலுக்கு இணையாக செயல்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



மஞ்சள், ஆசிய நாடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது



இந்த மஞ்சள், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினையை குறைக்க உதவுமாம்



பசும்பாலில், மஞ்சள் கலந்து குடிக்கலாம்



அதுமட்டுமன்றி, தினசரி சமையலிலும் உபயோகப்படுத்தலாம்



இதை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படாது