மார்பு பகுதியில் அசௌகரியமான உணர்வு ஏற்படும்

மூச்சு திணறல்

எப்போதும் சோர்வாக இருப்பது

உடம்பில் அடிக்கடி வீக்கம் ஏற்படும்

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி

தாடை அல்லது தொண்டை வலி

உயர் இரத்த அழுத்தம்

அதிகப்படியாக வியர்க்கும்

குமட்டல் அல்லது வாந்தி