மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் முன்னர் இதை பாருங்க!



எது எது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்



இரத்த அழுத்தம் : 130/80 (நன்று) 140/90 (சுமார்)

சர்க்கரை அளவு (வெறும் வயிற்றில்) : 80/110 (நன்று) 111/125 (சுமார்)

சர்க்கரை அளவு (சாப்பிட்ட பின்) : 120/140 (நன்று) 141-180 (சுமார்)

மொத்த கொழுப்பு சத்து : 200க்கு கீழ் (நன்று) 200-240 (சுமார்)

நல்ல கொழுப்பு : 45க்கு மேல் (நன்று) 35-45 (சுமார்)

கெட்ட கொழுப்பு : 100க்கு கீழ் (நன்று) 100-129(சுமார்)

ட்ரை கிளிசரைடு : 150க்கு கீழ் (நன்று) 150-200 (சுமார்)

முன் குறிப்பிட்ட அளவுகளில் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தால் மருத்துவரின் உதவியை நாடவும்