புரோஸ்டேட் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்..



சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்



சிறுநீர் அல்லது விந்துகளில் ரத்தம் வெளியேறும்



விறைப்புத்தன்மை, இடுப்பு பகுதியில் வலி



முதுகுத்தண்டு, மார்பு எலும்புகளில் வலி



புரோஸ்டேட் புற்றுநோயின் ரிஸ்க்கை குறைக்க உதவும் டிப்ஸ்..



ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும்



தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்



மது, சிகரெட்டை தவிர்க்க வேண்டும்



தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்