ப்ரோக்கோலியில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கண்களுக்கு நல்லது



ஜின்க், வைட்டமின் ஏ நிறைந்த முட்டைகள்



எலுமிச்சை, ஆரஞ்சு, கமலாப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள்



பாதாம், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவலாம்



ப்ளூபெர்ரி, கண்புரை அபாயத்தைக் குறைக்க உதவலாம்



சால்மன் மீன்கள், கண்களில் ஏற்படும் வறட்சியை குறைக்க உதவலாம்



காலேயில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது



சர்க்கரை வள்ளி கழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டீன், தெளிவான பார்வையை பெற உதவலாம்



கீரை வகைகளை தொடர்ந்து சாப்பிடலாம்



கேரட், ரெட்டினாவின் ஆரோக்கியத்தை காக்க உதவலாம்