அடடே.. சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா?



ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



இரத்த குழாய்களில் படிந்து இருக்கும் கொழுப்பை குறைக்க உதவலாம்



வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



ரத்த சோகையை எதிர்த்து போராட உதவலாம்



காயங்களையும், புண்களையும் ஆற வைக்கலாம்



தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கலாம்



நச்சுகளை வெளியேற்ற உதவலாம்



பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்