சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!



சாதத்தை சூடுபடுத்தினால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும்



கீரை வகைகளை சூடுப்படுத்தி சாப்பிட கூடாது



ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது



உருளைக்கிழங்கை சூடு செய்யும் போது க்ளோஸ்ட்ரிடியம் போட்டுலினியம் எனும் நஞ்சு வெளியாகும்



சூடு செய்யப்பட்ட கோழி இறைச்சி செரிமான சிக்கலை உண்டாகும்



முட்டையை சூடு செய்யும் போது அதில் இருந்து வரும் நைட்ரஜன் தீங்கு விளைவிக்கும்



காளானை சூடுபடுத்தி சாப்பிட்டால் வயிறு உபாதைகள் உண்டாகும்



பீட்ரூட்டை சூடு செய்யும் போது, நைட்ரிக் ஆக்ஸைடு வெளியாகும்



சூடு செய்யப்பட்ட டீ காஃபி, சமயத்தில் வயிற்றுப்போக்கையும் உண்டாக்கிவிடும்