மோசமான வாய் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ் இதோ!



நறுமணமான உணவுகளை வாயில் இட்டு மெல்லலாம்



Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்



குடல் புண் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் குடல் புண்ணை ஆற்ற வேண்டும்



புதினா சாறு எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளிக்கலாம்



எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம்



காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்



இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். வாய் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்



புளிப்பு, காரம் ஆகிய சுவை கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்