முதலில் இஞ்சி



இஞ்சி மிகச்சிறந்த கிருமி நாசினி



இரண்டாவதாக பூண்டு



பூண்டு உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



மூன்றாவதாக நெல்லிக்காய்



நெல்லிக்காய் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கலாம்



நான்காவது கிரீன் டீ



கிரீன் டீ மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கலாம்



ஐந்தாவதாக பச்சை மிளகாய்



நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவலாம்