காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர் காலை உணவுதான் அன்றைய நாளுக்கான முக்கியமான உணவு ஆகும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவுகள் சில.. 4-5 பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம் சூடான நீர் ஆறிய உடன் தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாக்கலாம் கோதுமைப் புல்லைச் சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெறலாம் உலர் திராட்சையில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகள் ஆற்றலை அதிகரிக்க உதவலாம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தலாம் தர்பூசணி, உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவலாம்