அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள் ஏற்படும்



அதை சரிசெய்ய இந்த உணவுகளை முயற்சி செய்து பாருங்கள்



வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள்



கிரீன் டீ குடியுங்கள்



தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்



நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்



குளிர்ந்த உணவுகளை சாப்பிடுங்கள்



நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்



எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட உடனே தூங்க கூடாது



நடைபயிற்சி செய்யுங்கள்