விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதால் தேங்காய் எண்ணெயை அதில் கலக்க வேண்டும்



இந்த கலவையை லேசாக சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும்



விளக்கெண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள்



தலைமுடியை வலுவாக்கும்



முடி வளர்ச்சியை தூண்டும்



முடி உடைவதை தடுக்கலாம்



முடியின் தரத்தை மேம்படுத்தும்



முடியை மென்மையாக்கும்



முடியின் அழகை மேம்படுத்தும்



விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் கூட செய்யலாம்