PCOS, PCOD, மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்களுக்கு கருமுட்டை முதிர்ச்சி அடையும் இதனால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது கருத்தரிக்க தேவையான ஹார்மோன்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அடி வயிற்றில் மசாஜ் செய்யலாம் யோகா சதாவரி மூலிகையை பயன்படுத்தலாம் மாதுளை பழம் சாப்பிடலாம் சிட்ரஸ் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம் இஞ்சி மற்றும் லெமன் ஜூஸ் குடிக்கலாம் மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்