காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான முதல் உணவாகும்



ஆரோக்கியமான காலை உணவு என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்



காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் அந்நாளை தொடங்குவதற்கான ஆற்றலை பெற முடியாது



காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள்..



உடல் எடை அதிகரிப்பு



ஆற்றல் பற்றாக்குறை



முடி உதிர்வை தூண்டுகிறது



ஊட்டச்சத்துக் குறைபாடுகள்



தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி



அதிகரிக்கும் பதற்றம்