சர்க்கரை நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா கூடாதா? கொய்யா பழம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர் கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழத்துடன் உப்பு மிளகாய் சேர்த்து சாப்பிட கூடாது நாள் ஒன்றுக்கு ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மயக்கம் வாந்தி ஏற்படலாம்