கொத்தமல்லியில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளது



சமையலின் சுவையை அதிகரிக்க உதவும்



உடற்பயிற்சி செய்வதற்கு முன், கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம்



கொத்தமல்லி விதை கொழுப்பைக் குறைக்க உதவும்



கொத்தமல்லி மூட்டு வீக்கத்தை குறைக்கலாம்



செரிமானத்தை மேம்படுத்த உதவும்



வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலை குறைக்கவும் உதவும்



உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகிறது



உடலில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது



இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கலாம்