தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உடலை குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோ! தைராய்டு பிரச்சினையால், மெட்டபாலிசம் குறையும் போது உடலில் உள்ள கலோரிகளின் அளவு அதிகமாகும் அப்போது உடலின் எடை கூட அதிக வாய்ப்புகள் உள்ளன தினசரி நடைப்பயிற்சி செய்வது தைராய்டு பிரச்சினைக்கு நல்லது நீச்சல் பயிற்சி, உடல் ஆற்றலை அதிகரிக்கும் உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சியை செய்யலாம் யோகா செய்வதால் நம் உடல் மட்டுமன்றி மனதும் மேன்மையடையும் சைக்கிள் ஓட்டுவது நம் இதயத்தை பாதுகாக்கும் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை சரியாக பயன்படுத்த வேண்டும் மருத்துவ ஆலோசனையைப் அடிக்கடி பெற வேண்டும்