குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவற்றை குடிங்க!



லவங்கப்பட்டை, தேன் கலந்த தேநீர் பருகலாம்



மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூளை பாலில் கலந்து குடிக்கலாம்



துளசி இலை, மஞ்சள், மிளகை கொதிக்க வைத்து குடிக்கலாம்



இஞ்சி, எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்



உலர்ந்த திராட்சையை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்



புதினா இலை, இஞ்சி துண்டு 1, மிளகு சேர்த்து குடிக்கலாம்



பட்டை ஒரு துண்டு, கிராம்பு 4, வரளி பொடியை கொதிக்க வைத்து குடிக்கலாம்



பாலில் பிஸ்தா, பாதாம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து குடிக்கலாம்



பன்னீர் திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ்கள் பருக நல்ல பலன் கிடைக்கும்