பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ எண்ணெய் சேர்க்கவும்



அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்



அந்த பாத்திரத்தை நீரில் மூழ்காதவாறு வைக்க வேண்டும்



இதில் பீஸ் வேக்ஸை உருக்க வேண்டும்



அதில் ரோஸ் பவுடர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்



அடிப்பிடிக்காமல் அதை கிளற வேண்டும்



வைட்டமின் இ மாத்திரைகளை இந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவும்



எண்ணெயுடன், வைட்டமின் இ பிழிந்ததும் லிப் பாம் தயாராகி விடும்



இந்த கலவையை ஒரு டப்பாவில் ஊற்றி 30 நிமிடங்களுக்கு குளிர்ச்சிப்படுத்தவும்



இறுதியாக இதை உதட்டிற்கு பயன்படுத்தி வரலாம்