என்ன சொல்றீங்க.. இந்த உணவுகளை சாப்பிட்டால் பிபி கட்டுக்குள் இருக்குமா?



வயது வித்தியாசமின்றி ரத்த அழுத்தம் அனைவருக்குமான பிரச்சனையாக மாறி வருகிறது



மருந்துகளை மட்டும் கொடுத்து குறைக்க முயல்வது சரியல்ல



உணவுகள் மூலம் பிபியை கட்டுக்குள் வைக்கலாம்



இலை கீரைகள், குறிப்பாக கீரையில், பொட்டாசியம், நைட்ரேட்டுகள் உள்ளன



பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



பீட்ரூட்டில் அதிகம் உள்ள நைட்ரேட், பிபியை குறைக்கலாம்



ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது



பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது