சீன மக்கள் விரும்பி குடிக்கும் டேட்ஸ் டீ ரெசிபி இதோ!



பேரிச்சம்பழத்தில் அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன



அவற்றால் செய்யப்படும் டீ தான் பேரிச்சம்பழம் டீ



பேரிச்சம்பழம் 5 முதல் 8, தண்ணீர் 2 கப்



முதலில் பேரிச்சம்பழத்தை சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்



பிறகு பேரிட்ச்சம்பழங்களை கத்தியால் ஓரத்தில் கீறி கொள்ளவும்



இந்த பேரிச்சம்பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்



அந்த தண்ணீரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்



பிறகு பாத்திரத்தை மூடி வைத்து 5 நிமிடங்கள் அதிகமான தீயில் கொதிக்க விடவும்



இந்த டீயை வடிகட்டி அருந்தலாம்