இந்த பழங்கள் உங்கள் டயட்டில் இருக்கா..? அப்போ மெட்டபாலிசம் பிரச்னை இல்லை..!



அவகேடோவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவலாம்



கிவியில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள் ஜீரணத்தை மேம்படுத்த உதவும்



வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடுவது சிறந்தது



செர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளும் நிறைந்திருக்கன்றன



நீர்ச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி பழங்களை தினமும் உண்ணலாம்



நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் உடலுக்கு பல நன்மைகளை தர வல்லது



அனைத்து வகை பெர்ரிகளிலும் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மிக அதிகம்



பப்பாளி ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்து மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவி செய்யும்



அன்னாசியில் உள்ள ப்ரோமெலன் என்னும் என்சைம் அஜீரணக் கோளாறு மற்றும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும் தன்மை கொண்டது