குளிர்காலத்தில் ஏன் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டும் தெரியுமா..? வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தர வல்லது அத்தோடு ஆரஞ்சு பழங்களில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் நிறைந்துள்ளது இது ரத்த உறைதலைத் தடுக்க உதவும் மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் நீர்ச்சத்தோடு வைத்திருக்க உதவும் சரும ஆரோக்கியம் மேம்பட உதவும் கண்களுக்கு நன்மை செய்யும்