திரிபலா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தின் அற்புத நன்மைகள்.. குடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குடல் எரிச்சலை குறைக்கும் பல் பிரச்சினைகளை போக்கும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது