முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்



தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது



எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது



கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைக்கும்



மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குகிறது



கெட்ட கொழுப்பை குறைக்கும்



உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும்



புற்றுநோய் ஆபத்து குறையும்



முட்டை அளவாக எடுத்துக் கொண்டால் உடல் நலத்திற்கும் நல்லது