வறட்டு இருமல் குணமடைய சில டிப்ஸ் வறட்டு இருமல் அதிக உபாதை தரக்கூடியது பகலை காட்டிலும் இரவில் வறட்டு இருமல் கூடுதலாக இருக்கும் வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் கலந்து சாப்பிடலாம் உலர் திராட்சை அரைத்து வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடவும் புதினாவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் துளசி தண்ணீர் குடிக்கலாம் திப்பிலி, தேன் கலந்து சாப்பிட வேண்டும் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் இதையெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பருகி வர வேண்டும்