வால்நட்ஸில் இருக்கும் நன்மைகள் சில...



வால்நட் பருப்பில் அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது



வைட்டமின் ஏ,டி,பி12, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்தவை



உடல் எடையை குறைக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்



வயிற்று புண் குணமாக உதவும்



கால்சியம் இருப்பதால் பற்களுக்கு ஆரோக்கியத்தை தரும்



கால், கை வலி பிரச்சனைகள் தீரும்



நினைவாற்றலை மேம்படுத்த உதவும்