TripAdvisor எனும் சுற்றுலா வழிகாட்டி இணையதளம், நூறு கோடி மக்களின் கருத்துகளையும் விமர்சனைகளையும் வைத்து பல பிரிவுகளின் முடிவுகளை வெளியிட்டது.
Tripadvisor's Travellers' Choice Awards for 2025-ன் ஒரு பாகமாக உலகின் சிறந்த 10 கலாச்சார சுற்றுலா தளங்களின் லிஸ்ட் வெளியானது.
பட்டியலின்படி முதல் இடத்தில் இந்தோனேசியாவில் உள்ள பாலி எனும் தீவு உள்ளது.
வியட்நாமின் தலைநகரமும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும்.
இந்நகரத்தில் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியராக இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
’எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே’ எனும் வாக்கியத்திற்கு ஏற்ப, அந்நாட்டின் கலாச்சாரம் அனைத்து நாடுகளும் வழிகாட்டியாக திகழ்கிறது.
’Cusco' நகரத்தை 1983-ம் ஆண்டு உலகப் பாரம்பரிய களமாக யுனெஸ்கோ அறிவித்தது.
நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் வரலாற்று தளங்களும், பழமையான கோவில்களும் அதிகம் உள்ளன.
தன் வரலாற்று செழிப்பிற்காகவும், பழமையான கலாச்சரத்திற்காகவும் அறியப்படுகிறது.
கிரேக்கத் தீவுகளில் மிகப்பெரிய தீவு ஆகும்.
உலகின் மிகப்பெரிய மத வளாகம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டின் அங்கோர் தோம் அரச நகரம் ஆகியவற்றால் சீப் ரீப்பைப் பார்வையிடவேண்டிய முக்கிய இடமாக கருதப்படுகிறது.