குளிர்காலத்தில் செல்ல வேண்டிய இடம். நீங்கள் குறைவான செலவில் செல்ல விரும்புனால் அதற்கேற்ற இடமாக இருக்கும்
வருடப்பிறப்பிற்காக பல நிகழ்ச்சிகள் நடைபெரும். உங்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கான சிறந்த இடமாக இருக்கும்
கடற்கறையை விரும்புபவர்களாக இருந்தால் பிலிப்பைன்ஸில் உள்ள சாக்லேட் ஹில்ஸ், போராகே போன்ற இடங்களுக்கு செல்லலாம்
மற்றுமொரு பட்ஜெட்-ப்ரெண்ட்லி இடம் துருக்கி ஆகும். அந்நாட்டில் உள்ள இசுதான்புல், திராய் போன்ற இடங்களின் புத்தாண்டு கொண்டாட்டம் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்த ஒன்றாகும்
குளிர்கால விடுமுறைக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் குறைந்த செலவில் சென்று வர ஏதுவான இடமாக இருக்கும்