பேரரசர் அலெக்சாண்டரின் படைகள் வீழ்ந்த பிறகு மலானா பள்ளத்தாக்கு அவர்களின் வீடானது. உலகின் பழமையான ஜனநாயகத்திற்காக பெயர் போனது.
இந்தியாவின் தூய்மையான கிராமங்களில் ஒன்று. 1000 வருடம் பழமையான பாலம் இங்குள்ளது. ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்.
கேரளாவின் பாலக்காடு பகுதில் உள்ளது. கொல்லர்களின் பெரிய சமூகம் இங்கு வசிக்கின்றனர். கேரளாவின் அத்தனை அழகையும் இங்கு காணலாம்.
இது புகழ்பெற்ற திபெத்திய புத்த மடாலயம். மிகவும் பழமையான மற்றும் பெரிய மடாலயமாக கருதப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு அமைதிக்காக வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
தார் பாலைவனத்தில் உள்ள குக்கிராமம். உண்மையான பாலைவன சாரங்களை அனுபவிக்க இந்த இடம் சிறந்தது.