உலகிலேயே அதிகமாக ரயில் சேவைகள் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா..?

பிரேசில்

37,743 கி.மீ நீளம் கொண்ட இரயில் வலையமைப்பை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய ரயில் பாதைகளின் நீளம் தோராயமாக 40 ஆயிரம் கி.மீ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜெர்மனி

இந்நாட்டு ரயில்வே பாதைகளின் நீளம் சுமார் 43,468 கி.மீ ஆகும்.

கனடா

இங்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதைகள் உள்ளன.குறைந்த மக்கள்தொகை இருப்பதால் ரயில் சேவை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா

70 ஆயிரம் கி.மீ ரயில்பாதை நீளம் கொண்ட இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாகும்.

ரஷ்யா

ரஷ்யாவின் ரயில்வே நெட்வொர்க் 86 ஆயிரம் கி.மீ ஆகும்,இங்கு அதிகளவில் சரக்கு போக்குவரத்து செய்யப்படுகின்றது.