அதிகமாக விவாகரத்து நடக்கும் நாடுகள் மாலத்தீவு நாட்டில் 1000 நபர்களில் 5.5% பேருக்கு விவாகரத்து ஆகிறது குவாம் நாட்டில் 1000 நபர்களில் 4.3% பேருக்கு விவாகரத்து ஆகிறது ரஷ்யா நாட்டில் 1000 நபர்களில் 3.9% பேருக்கு விவாகரத்து ஆகிறது மோல்டோவா நாட்டில் 1000 நபர்களில் 3.8% பேருக்கு விவாகரத்து ஆகிறது பெலாரஸ் 1000 நபர்களில் 3.7% பேருக்கு விவாகரத்து ஆகிறது சீனா நாட்டில் 1000 நபர்களில் 3.2% பேருக்கு விவாகரத்து ஆகிறது உக்ரைன் நாட்டில் 1000 நபர்களில் 2.9% பேருக்கு விவாகரத்து ஆகிறது ஜோர்ஜியா நாட்டில் 1000 நபர்களில் 2.9% பேருக்கு விவாகரத்து ஆகிறது அருபா நாட்டில் 1000 நபர்களில் 2.9% பேருக்கு விவாகரத்து ஆகிறது கோஸ்டா ரிக்கா நாட்டில் 1000 நபர்களில் 2.8% பேருக்கு விவாகரத்து ஆகிறது