உலகில் உள்ள ஆபத்தான ஏரிகள் ஆப்பிரிக்காவில் உள்ள கிவு ஏரியில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேனும் கலந்துள்ளது ஆப்பிரிக்காவில் நியோஸ் ஏரியில் கார்பன் டை ஆக்சைடு கலந்துள்ளது ஆப்பிரிக்காவில் உள்ள நேட்ரான் ஏரியில் குளித்தால் தோல் மற்றும் கண்களை எரியச் செய்யுமாம் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ஏரியில் குளிப்பவர்களை வெகு தூரம் இழுத்து சென்று விடுமாம் டொமினிகாவில் உள்ள கொதிக்கும் ஏரி எரிமலை பள்ளத்தில் அமைந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஹோரெஷோ ஏரியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கரிம வாயு வெளிப்படுமாம் நியூசிலாந்து வறுத்த பான் ஏரியின் நீர் 45 முதல் 55 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருக்குமாம் கோஸ்டாரிகாவில் உள்ள லகுனா கலியெண்டே ஏரியில் அமிலத்தன்மை நினைத்துள்ளதாக செல்லப்படுகிறது ரஷ்யாவில் உள்ள கராச்சே ஏரி 3.4 மீட்டர் வரை ஆழம் கொண்டது கேமரூன் உள்ள லேக் மோனோன் ஏரியில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது