இந்தியாவில் கூட்ட நெரிசலாக இருக்கும் இடங்கள்!



மணாலியில் கோடை விடுமுறை காலத்தில் தெருக்கள், போக்குவரத்து, சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலாக இருக்கும்



ரிஷிகேஷ் ஆன்மீக ஸ்தலமாக இருப்பதால் கோடையில் கூட்டமாக இருக்கும்



நைனிடாலில் உள்ள அழகிய ஏரிகள், சாலைகள், விடுதிகள், தெருக்கடைகள் என எங்கு பார்த்தாலும் கூட்டமாகவே காணப்படும்



முசோரி பயணிகளை ஈர்ப்பதால் கூட்ட நெரிசலாக இருக்கும்



கசோல் சாலை முதல் மலையேற்றம் பாதை வரை எங்கு பார்த்தாலும் கூட்டமாக காணப்படும்



சிம்லாவில் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிவதால் கோடை பயணம் செல்வதை தவிர்க்கவும்



அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க தனௌல்டிக்கு கோடையில் மக்கள் அதிகம் வருவதால் கூட்ட நெரிசலாக இருக்கும்



தரம்சாலாவில் கோடை பயணம் செய்வதை தவிர்க்கவும்