வனவிலங்கு பிரியர்கள் பார்க்க வேண்டிய 10 ஸ்பாட்ஸ்! தான்சானியாவில் உள்ள செரெங்கேட்டி தேசிய பூங்கா சென்றால் சிங்கங்கள், சிறுத்தைகள், காட்டெறுமைகளை பார்க்கலாம் கென்யாவில் உள்ள மாசாய் மாரா தேசிய பூங்கா சென்றால் காட்டெறுமைகள், வரிக்குதிரைகள், யானைகளை பார்க்கலாம் ஈக்வடாரில் உள்ள கலாபகோஸ் தீவுக்கு சென்றால் ராட்சத ஆமைகள், கடல் பசுக்கள், நட்சத்திர மீன்களை பார்க்கலாம் இந்தோனேசியவில் கொமோடோ தேசிய பூங்கா சென்றால் கொமோடோ டிராகனை பார்க்கலாம் இந்தியாவில் உள்ள ரன்தம்போர் தேசிய பூங்கா சென்றால் சிறுத்தைகள், சோம்பல் கரடிகளை பார்க்கலாம் தென்னாப்பிரிக்கவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்கா சென்றால் காண்டாமிருகம், நீர்யானை, ஹைனாக்களை பார்க்கலாம் இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ மழைக்காடுக்கு சென்றால் புரோபோகிஸ் குரங்குகள், ஒராங்குட்டான்களை பார்க்கலாம் பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுக்கு சென்றால் ஜாகுவார்கள், மக்காவ்ஸ், டக்கான்களை பார்க்கலாம் அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா சென்றால் காட்டெறுமைகள், ஓநாய்கள், கிரிஸ்லி கரடிகளை பார்க்கலாம் அண்டார்டிக்கா கடற்பகுதிக்கு சென்றால் பெங்குயின், சீல், திமிலங்கள், கடல் பறவைகளை பார்க்கலாம்