ரவா இட்லியை கண்டுபிடித்தது பெங்களூரு என கூறப்படுகிறது இந்தியாவில் முதலில் மின்சாரம் முழுமையாக வழங்கிய நகரம் பெங்களூர் ஆசியாவிலேயே அதிகமாக பப்களை கொண்ட இடமாக உள்ளது பெங்களூரு இந்தியாவில் உள்ள பயோடெக் நிறுவனங்களில் 47 சதவீதம் பெங்களூரில் உள்ளது ஃப்ரீடம் பார்க் சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறையில் அடைக்க கட்டப்பட்டது இங்கு வாழும் 41 சதவீத மக்கள் மட்டுமே கன்னடர்களாக இருக்கிறார்கள் 12 மில்லியன் மக்கள் தொகையை கொண்டு இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது இங்க் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள், 400 மசூதிகள், 100 தேவாலயங்கள் உள்ளது 1956 வரை பெங்களூர், மைசூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது பெங்களூரு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகரமாக உள்ளது