இந்தியாவில் 38 சதவீத மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள்



உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் உண்மையில் அரண்மனை கிடையாது



இந்தியா புலிகளின் தலைநகரம் என்று அழைக்க காரணம் ஆண்டு தோறும் 6 சதவீத புலி அதிகரிக்கிறது



இந்து மதம் உலகில் மிக பழமையான மதம் என கருதப்படுகிறது



இந்து நூல்களில் படி பசு கேமாதா மற்றும் தெய்வீக பசு என கருதப்படுகிறது



புனிதமான கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள வாரணாசி ஆன்மீக ஸ்தலமாக கருதப்படுகிறது



இந்தியாவில் 135 மில்லியன் மக்கள் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் உள்ளார்கள்



உலகிலேயே அதிக திரைப்படங்களை தயாரிக் கூடிய நாடு இந்தியா



லடாக்கில் உள்ள காந்த மலை புவி ஈர்ப்பு வீசை நேர்மாராக செயல்படும்



வைரங்களை தோண்டி எடுத்த முதல் நாடு இந்தியா என கருப்படுகிறது