ராஜஸ்தானில் அமைந்துள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் 360 - க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன



ஹரியானாவில் உள்ள சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் 1.43 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது



கோவாவில் அமைந்துள்ள சலீம் அலி பறவைகள் சரணாலயம் ஆறு மற்றும் சோராவ் தீவின் குறுக்கில் அமைந்துள்ளது



குமரகம் பறவைகள் சரணாலயம் கேரளாவில் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது



தமிழ்நாட்டில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 4000 - திற்கும்மேற்பட்ட பறவைகளை காணலாம்



358 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது கவுண்டினியா பறவைகள் சரணாலயம்



ஒரிசாவில் அமைந்துள்ள சிலிகா ஏரி பறவைகள் சரணாலயம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சரணலயமாக கருதப்படுகிறது



மயானி பறவைகள் சரணாலயம் மகாராஷ்டிராவின் வடுஜ் என்னும் நகரில் அமைந்துள்ளது



குஜராத்தில் உள்ள கட்ச் கிரேட் இந்தியன் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் புகழ்பெற்ற சரணாலயமாக கருதப்படுகிறது



குஜராத்தில் உள்ள நல் சரோவர் பறவைகள் சரணாலயம் மிகப்பெரிய நீர் சரணாலயமாக கருதப்படுகிறது