தெலுங்கானாவில் உள்ள மேடக் கதீட்ரல் 200 அடி நீளமும் 100 அடி அகலும் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றாக உள்ளது



கர்நாடகாவில் உள்ள செயின்ட் பிலோமினா தேவாலயம் 175 அடி உயரம் கொண்ட இரண்டு இரட்டை கோபுரங்களைக் கொண்டுள்ளது



வேளாங்கண்ணி உள்ள தேவாலயம் பசிலிக்கா வேளாங்கண்ணி கிழக்கின் லூர்து என்று அழைக்கப்படுகிறது



கோவாவில் உள்ளபோம் ஜீசஸ் பசிலிக்காதென்னிந்தியாவில் அழகான தேவாலயம் என கருதப்படுகிறது



பாண்டிச்சேரியில் உள்ள இயேசுவின் புனித இதயத்தின் பசிலிக்கா1908 இல் பிரெஞ்சு மிஷனரிகளால் கட்டப்பட்டது



கேரளாவில் உள்ள லேடி ஆஃப் டோலர்ஸ் பசிலிக்கா, ஆசியாவிலேயே மூன்றாவது உயரமான தேவாலயமாக கருப்படுகிறது



181 மீட்டர் அகலமும் கொண்ட சே கதீட்ரல் இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றாகும் இது கோவாவில் அமைந்துள்ளது



சிஎஸ்ஐ மேட்டர் மெமோரியல் சர்ச் கேரளாவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது



சென்னையில் உள்ள சான் தோம் பசிலிக்காவில் நீண்ட வளைவு ஜன்னல்கள், குறைபாடற்ற வெள்ளை கோபுரங்கள், மரக் குவிமாடங்கள் காண முடியும்



கேரளாவில் உள்ள ஹோலி கிராஸ் பசிலிக்கா வெளிப்புறங்கள் வெள்ளை நிறத்திலும், உட்புறத்தில் வண்ணங்களால் நிறைந்திருக்கும்