இந்தியாவில் தனியாக பயணம் செய்ய ஏற்ற இடங்கள் உலகின் யோகா தலைநகரம் என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் அமைதியான மடங்கள் உள்ள மெக்லியோட் கஞ்ச் பழமையான ஆன்மீக நகரமான வாரணாசி அழகான அரண்மனை மற்றும் ஏரிகள் கொண்ட ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் பிரமிக்க வைக்கும் கோவாவின் கடற்கரைகள் பழங்கால தனித்துவமான பாறை அமைப்புகளை கொண்ட ஹம்பி அழகான கட்டிடக்கலை, அமைதியான கடற்கரை கொண்ட பாண்டிச்சேரி