இத்தாலியில், உலகில் பிரபலமான தெருக்கள், கொலோசியம் ஆகியவற்றை காணலாம்



ஸ்பெயின், புதுமண தம்பதிகள் தேன் நிலவை கழிக்க ஏற்ற இடம்



கடற்கரையில் அமைந்துள்ள, அழகிய நகரமான குரோஷியா



கிரீஸில் உள்ள சாண்டோரினியின் உச்சியில் இருந்து கடற்கரையை ரசிக்கலாம்



வெஸ்ட் எண்ட் தியேட்டர், புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகயத்தை உள்ளடக்கிய லண்டன்



பார்சிலோனா புகழ்பெற்ற உணவுச் சந்தை, நட்சத்திர விடுதிகளுக்கு பெயர் பெற்றது



சுவிஸில் ஆல்ப்ஸ், அமைதியான ஏரிகள், பனிச்சறுக்கு, இயற்கைக்காட்சிகளை பார்க்கலாம்



புளோரன்ஸில் உயர்தர அருங்காட்சியகங்கள், பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள் போன்றவற்றை காணமுடியும்



பட்ஜெட்டில் ஐரோப்பாவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு ப்ராக் சிறந்த இடமாகும்



கால்வாய்கள், வரலாற்று கட்டிடக்கலை, சுவையான உணவுகளை சுவைக்க வெனிஸ் சிறந்த தேர்வாகும்